மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. திருக்கனுார் அடுத்த வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர். பள்ளி அளவில் மாணவிகள் அஸ்வினி-478, ஜீவிதா-474, ராஜலட்சுமி-422 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனர். 400க்கு மேல் 8 பேர், 350க்கு மேல் 14 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியர் வீரய்யன், பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர்கள் சரவணன், பாலகுமார், ஜென்னி பார்வதி, குமுதா, வேலவன், அன்புக்கரசி, செந்தமிழ் செல்வி, ஓம் சாந்தி, கார்த்தி, சுஜாதா, மலர்கொடி, குப்புசாமி, மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago