உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேட்பாளர் யார்?: பா.ஜ., திணறல்

வேட்பாளர் யார்?: பா.ஜ., திணறல்

புதுச்சேரி : புதுச்சேரி காங்., கட்சியின் வேட்பாளராக மீண்டும் வைத்திலிங்கம் எம்.பி., அறிவிக்கப்பட்டுள்ளார். அறிவிப்புக்கு முன்பாகவே, கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார். புதுச்சேரியில் அ.தி.மு.க., வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால், பா.ஜ., வேட்பாளரை அறிவிக்க கூட முடியாமல் திணறி வருகிறது.புதுச்சேரியில் பா.ஜ., போட்டியிடுகிறது என, முதல்வர் ரங்கசாமி கடந்த மாதமே அறிவித்தும் கூட வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ., திணறி வருவதால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை