உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆல்பா பள்ளியில் யோகா தின கொண்டாட்டம் 

ஆல்பா பள்ளியில் யோகா தின கொண்டாட்டம் 

புதுச்சேரி, :ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆல்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடக்க விழா மற்றும் 10வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.சர்வதேச யோகான தினத்தை முன்னிட்டு, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆல்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழா நடந்தது. 67 வது மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டு பரிசு வென்ற ஆல்பா பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குநர் தனதியாகு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை