உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துருப்பிடித்த ரயில்வே கேட் இரும்பு ரோப் முறிந்து விழும் அபாயம்

துருப்பிடித்த ரயில்வே கேட் இரும்பு ரோப் முறிந்து விழும் அபாயம்

புதுச்சேரி : புதுச்சேரி கடலுார் சாலையில், ஏ.எப்.டி.மில் ரயில்வே கேட் உள்ளது. நகர பகுதியில் உள்ள ரயில்வே என்பதால், ஒவ்வொரு நிமிடமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.ரயில்வே கேட் இரும்பு கம்பியை தாங்கி பிடிக்கும் இரும்பு ரோப் கயிறு துருப்பிடித்து எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆபத்தான நிலையில் உள்ள ரயில்வே கேட்டை சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை