உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை

அரியாங்குப்பம்: சமூக நலத்துறை மூலம் மணவெளி தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை