உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

 காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதிக்கு பொறுப்பாளர்களை காங்., தலைவர் நியமித்துள்ளார். காலாப்பட்டு தொகுதிக்கான காங்., பொறுப்பாளர்களாக உருளையன்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜ், வீராம்பட்டினத்தை சேர்ந்த காங்கேயன், லாஸ்பேட்டையை சேர்ந்த நந்தா கலைவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பாளர்கள் அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காங்., தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை