உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி : பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மூலக்குளத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், 46; டிரைவர். இவர் கடந்த 14ம் தேதி தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பைக்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில்,ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை