உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., மூத்த தலைவர் பிறந்த நாள்

பா.ஜ., மூத்த தலைவர் பிறந்த நாள்

புதுச்சேரி: பா.ஜ. மூத்த தலைவரும், ஜனசங்க கட்சி நிறுவனருமான சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளையொட்டி, பா.ஜ., சார்பில், அவரது உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில், அலங்கரிக்கப்பட்ட சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவ படத்திற்கு, செல்வகணபதி எம்.பி., தலைமை மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழச்சியில், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ., பா.ஜ., நிர்வாகிகள் அசோகன், நமச்சிவாயம், ஜெயபிரகாஷ், பன்னீர்செல்வம் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., தேசியக் கொடியுடன், அரசு காரில் வந்து விழாவில் கலந்து கொண்டார். இது தொடர்பாக, நிருபவர்கள் கேட்ட போது, எனது ராஜினாமா கடிதம் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதற்கான, பதில் கடிதம் எனக்கு வரவில்லை. அதுவரை நான் நான்அமைச்சர் என கூறி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை