உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உள்ளாட்சி துணை இயக்குநருக்கு பணி நிறைவு  பாராட்டு

 உள்ளாட்சி துணை இயக்குநருக்கு பணி நிறைவு  பாராட்டு

புதுச்சேரி: உள்ளாட்சித்துறையில் துணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற சவுந்தரராஜனுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ரன், சம்பத் எம்.எல்.ஏ., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்னாள் சேர்மன் சூரன், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், தீயணைப்புத்துறை இயக்குநர் இளங்கோ, சார்பு செயலர் கந்தன், பாகூர், அரியாங்குப்பம், வில்லியனுார், கொம்யூன் ஆணையர்கள், பா.ம.க., அமைப்பாளர் கணபதி, முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். தேசிய விருதாளர் ஆதவன் தொகுத்து வழங்கினார். பணி ஓய்வு பெற்ற இணை இயக்குநர் சவுந்தரராஜன் ஏற்புரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ