உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெரு விளக்கு எரியுமா?

தெரு விளக்கு எரியுமா?

தட்டாஞ்சாவடி, ராஜாஜி நகர் 9வது குறுக்கு தெருவில் தெரு விளக்குகள் எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது. ராஜன், தட்டாஞ்சாவடி. மரக்கிளையை உரசும் மின் கம்பி மூலக்குளம், பசும்பொன் நகர் 2வது குறுக்கு தெருவில் உயர் மின்ழுத்த கம்பி மரக்கிளைகளில் உரசி செல்வதால், விபத்து ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டும். நடராஜன், மூலக்குளம். பயணியர் நிழற்குடை தேவை ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் - புதுநகர் இடையில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில் நின்று அவதியடைந்து வருகின்றனர். சந்திரசேகரன், ரெட்டியார்பாளையம். தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். செல்வகுமார், தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்