உள்ளூர் செய்திகள்

புகார்கள் 

பாலத்தில் மணல் குவியல்வில்லியனுார் ஆரியப்பாளையம் பாலத்தில்மண் குவிந்து மழைநீர் வடியும் பாதைகளைஅடைத்துள்ளது.பழனி, வில்லியனுார்.குண்டும் குழியுமான சாலைதிலாஸ்பேட்டை, கனகன் ஏரி சாலையில்உழவர்கரை நகராட்சி சார்பில், ஒராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாகமாறி, போக்குவரத்திற்கு லாயகற்று கிடக்கிறது.சுதாகர், புதுச்சேரி.விபத்து அபாயம்புதுச்சேரி புஸ்சி வீதி, செஞ்சி சாலை,ஆம்பூர் சாலை வழியாக செல்லும் டவுன் பஸ்கள், நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதால் விபத்து ஏற்படுகிறது.பஞ்சமூர்த்தி, புதுச்சேரி.சிக்னலில் போலீஸ் தேவைவில்லியனுார் பைபாஸ் சிக்னலில் போலீசார்பணியில் இல்லாததால், டிராபிக் சிக்னல்களை யாரும் மதிப்பது இல்லை.குமரகுரு, புதுச்சேரி.சென்டர் மீடியன் அமைக்கப்படுமா? தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னலில் இருந்துமேட்டுப்பாளையம் சந்திப்பு வரை சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.சிவராமன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை