உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

 ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

புதுச்சேரி: ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில், நடந்த தினமலர் பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வில்லியனுார் ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில், தினமலர் பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில், மாணவர்கள் சஞ்சய் பிரியன், குமரன் முதலிடத்தையும், மாணவிகள் ரம்யா தேவி, டனிஷா 2ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு, பள்ளி முதல்வர் சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஒருங்கிணைப்பாளர்கள் உமாமகேஷ்வரி, பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை