மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
கிருமாம்பாக்கம் : கிருமாம்பாக்கம்-ஆதிங்கப்பட்டு ஏரிக்கரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கிருமாம்பாக்கம்- ஆதிங்கப்பட்டு ஏரிக்கரை சாலை கடந்த ஓராண்டிற்கு முன், 1 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்டது. இந்த தார் சாலை சமீபத்தில் பெய்த லேசான மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் ஏற்பட்டுள்ள 'மெகா சைஸ்' பள்ளங்களில் மழைநீர் தேங்கி, சாலை மேலும் சேதமடைகிறது. இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிப்பட்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைபொருட்களை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே இச்சாலையை மீண்டும் தார் ஊற்றி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago