உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடிகால் பணி: துணை சபாநாயகர் துவக்கி வைப்பு

வடிகால் பணி: துணை சபாநாயகர் துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் கழிவு நீர் வடிகால் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.நெட்டப்பாக்கம் - கல்மண்டபம் சாலை சந்திப்பில், பொதுப்பணித்துறை மூலம், 65 மீட்டர் இணைப்பு 'ப' வடிவ வடிகால் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இப்பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை