உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் பேட் பகுதியில் குடிநீர் கட்

பாகூர் பேட் பகுதியில் குடிநீர் கட்

புதுச்சேரி: பாகூர் பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் (10ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பாகூர் பேட் பகுதியில் (10ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்