மேலும் செய்திகள்
ஆன்லைன் சூதாட்டம் போலீசார் விசாரணை
15 minutes ago
கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் 24 மணி நேரமும் இதய சிகிச்சை
17 minutes ago
காப்பர் காயில் திருட்டு வாலிபர் கைது
19 minutes ago
புதுச்சேரி : லோக்சபா தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பல கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழு, சோதனைச் சாவடி பணியாளர்களுக்கு லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைகளையும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
15 minutes ago
17 minutes ago
19 minutes ago