உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கி, சமத்துவ பொங்கலை துவக்கி வைத்தார். துணை வேளாண் இயக்குனர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் சிவபெருமான், துணை இயக்குனர்கள் சிவசுப்பிரமணியன், குமாரவேலு, ராஜ்குமார், பயிற்சி வழி தொடர்பு திட்ட அலுவலக வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கரியமாணிக்கம் உழவர் உதவியகம் வேளாண் அலுவலர் திருநாடன், பண்ணை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை