உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி, விஸ்வநாதன் நகரில், குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்காக, ரூ. 24 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.மேலும், சோலை நகர் குடியிருப்பு பகுதியில் மின் தேவையை பூர்த்தி செய்ய, மகிழ வீதியில் புதிய டிரான்ஸ்பார்மர், ரூ.27 லட்சம் மதிப்பில், அமைக்கப்பட்டது.பொதுமக்கள் முன்னணி யில் நேற்று காலை இரு டிரான்ஸ்பார்மர்களையும், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார், மற்றும் மின்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை