உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கல்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கல்

புதுச்சேரி; சிவசுப்ரமணிய கோவில் நிர்வாகிகளிடம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ், ராமர் படம், அட்சதை வழங்கப்பட்டது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் மற்றும் ராமர் படம், அட்சதை வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவில் நிர்வாகிகளிடம் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் மற்றும் ராமர் படம், அட்சதை வழங்கப்பட்டது. கோவில் தலைவர் சதாசிவம், அனைத்து நிர்வாகிகள் அழைப்பிதழை பெற்றுக் கொண்டனர்.தொடர்ந்து பல்வேறு பகுதியில் அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை