உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை

 லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 14ம் ஆண்டு விழாவையொட்டி, ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 9 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் ஸ்ரீந்ருஸிம்ஹ ஸகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வேத ஆகம ஸம்ப்ரக்ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை