உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் பூத் அமைக்க ஒப்புதல் அமைச்சருக்கு எம்.எல்.ஏ., நன்றி

போலீஸ் பூத் அமைக்க ஒப்புதல் அமைச்சருக்கு எம்.எல்.ஏ., நன்றி

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மேம்பாலம் கீழ் பகுதியில் போலீஸ் பூத் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த மாதம் அசோக் பாபு எம்.எல்.ஏ., அரசுக்கு கோரிக்கை வைத்தார்.இந்நிலையில், மேம்பாலம் பகுதியில் போலீஸ் பூத் அமைக்க தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அசோக் பாபு எம்.எல்.ஏ., கோரிக் கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக அமைச்சர் நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

PRAKASH
பிப் 20, 2025 08:51

கிராமங்களளை கண்காணிக்க cctv கண்காணிப்பு தீவிர படுத்தினால் குற்றங்கள் குறையும் மக்களின் எதிர்பார்ப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை