மேலும் செய்திகள்
சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா
07-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி சட்டசபையில் சந்தித்து பேசினார்.புதுச்சேரி வந்துள்ள நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி, சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இதில், சபாநாயகர் செல்வம், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர் முத்தம்மா ஆகியோர் உடனிருந்தார்.
07-Jul-2025