உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

புதுச்சேரி: திலாசுப்பேட்டை வீமன் கவுண்டபாளை யத்தை சேர்ந்தவர் செங்கேணி, 70; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 12ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்