மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
28 minutes ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
28 minutes ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
1 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
2 hour(s) ago
புதுச்சேரி: கனகசெட்டிக்குளம் கடற்கரை அருகில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காலப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் கடற்கரை அருகில் 55 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த காலப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
28 minutes ago
28 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago