மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் ஒருபக்கம் பேனர் வைக்க கூடாது என எச்சரித்துள்ள போலீசார், மறுபக்கம் பேனர்களை அகற்றாமல் உள்ளனர்.புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர், கட்அவுட்டுகளை உடனே அகற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி, மாவட்ட கலெக்டரை எச்சரித்துள்ளார்.இந்நிலையில், முத்தியால்பேட்டை போலீசார், 'பேனர் வைத்தால் புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைவு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அதே போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் நுழைவு வாயிலில் உள்ளிட்ட பல இடங்களிலும் பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago