உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய குடிநீர் தொட்டிஎம்.எல்.ஏ., ஆய்வு

புதிய குடிநீர் தொட்டிஎம்.எல்.ஏ., ஆய்வு

நெட்டப்பாக்கம்:புதிய குடிநீர் தேக்கத் தொட்டி அமையவுள்ள இடத்தை, பெரியசாமி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மொளப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு மூலம் கட்டப்பட உள்ள புதிய குடிநீர் தேக்க தொட்டிக்கான இடத்தினை பெரியசாமி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு உதவி பொறியாளர் சதாசிவம், இளநிலை பொறியாளர் முருகானந்தம், ஊர் தலைவர்கள் ஜெயமூர்த்தி, அபிமன்னன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை