உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பண்டசோழநல்லூரில்கழிப்பிடம் இல்லாத அவலம்

பண்டசோழநல்லூரில்கழிப்பிடம் இல்லாத அவலம்

நெட்டப்பாக்கம்:பண்டசோழநல்லூர் பகுதியில் பொது கழிப்பிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லூரில் பெரும்பாலான வீடுகளில் தனி கழிப்பறை வசதி இல்லை. இதனால், அருகில் உள்ள திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, பண்டசோழநல்லூரில் பெரும்பாலான தனியார் நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறியுள்ள சூழ்நிலையில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பண்டசோழநல்லூரியில் தனி கழிவறை திட்டத்தை செயல்படுத்தி, பொதுக்கழிப்பிடம் கட்டித்தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை