உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆல்பா பள்ளியில் பொங்கல் விழா 

ஆல்பா பள்ளியில் பொங்கல் விழா 

புதுச்சேரி : ஆல்பா மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. உருளையன்பேட்டை, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது.இந்த விழாவில், கோலமிட்டு , மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. உழவர்களுக்குநன்றி தெரிவிக்கும் பொருட்டு, மண்வாசனை மாறாமல் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர்.விழாவில் ஆல்பா குழுமங்களின் இயக்குனர் தனதியாகு, தலைமை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை