உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

புதுச்சேரி: பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மணவெளி தொகுதி, இடையார்பாளையம் பாரதி தாசனார் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், 47ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பொங்கல் போட்டிகள் பரிசளிப்பு விழா நடந்தது.சபாநாயகர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் முக்கிய பிரமுகர்கள், பாரதிதாசனார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ