உள்ளூர் செய்திகள்

நூல் வெளியீடு

புதுச்சேரி : 'பவானி மதுரகவியின் பயன்தரு வாழ்க்கை' நூல் வெளியீட்டு விழா மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமை தாங்கினார். மதுர மணிமாறன் வரவேற்றார். சுருளியாங்குப்பம் கோவிந்தராஜன், ராமகிருஷ்ணன், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனுராதா கந்தசாமி எழுதிய நூலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட, அதனை பூங்கொடி பராங்குசம் பெற்றுக் கொண் டார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, செஷேல் தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அறிஞர்கள் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வீர மதுரகவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை