மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
புதுச்சேரி : முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் பஜனை மடத்து வீதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி தேவி, 32; இவர் கடந்த 18ம் தேதி வீட்டில் சமையல் செய்த போது, அடுப்பின் பக்கத்தில் வைத்திருந்த மண்எண்ணைய் கேன் தவறி விழுந்ததால், திடீரென்று தேவியின் மீது தீப்பற்றிக்கொண்டது. படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் அம்பிகா இறந்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago