மேலும் செய்திகள்
மீண்டும் தலைவர் பதவி விஜயேந்திரா நம்பிக்கை
04-Feb-2025
புதுச்சேரி: டில்லியின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரேகா குப்தாவுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி;பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டில்லியின் 4வது பெண் முதல்வராக தாங்கள் பதவியேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. டில்லியின் முதல்வராக பதவியேற்றுள்ள தாங்கள், பிரதமரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், தங்களது வெற்றிகரமான நிர்வாகத்தின் மூலம் டில்லி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைப்பதற்கு எனது சார்பாகவும், புதுச்சேரி மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்.
04-Feb-2025