உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கடஹர சதுர்த்தி விழா

சங்கடஹர சதுர்த்தி விழா

நெட்டப்பாக்கம் : சொரப்பூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் சங்கட சதுர்த்தி முன்னிட்டு, விநாயருக்கு காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 4.00 மணிக்கு அபி ேஷக ஆராதனைகளும்,தொடர்ந்து சன்னதி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாசதம் வினியோகம் வழங்கப்பட்டது.இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்