உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி சபாநாயகர் துவக்கி வைப்பு

அறிவியல் கண்காட்சி சபாநாயகர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: மணவெளி அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. சபாநாயகர் செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை சாந்தா முன்னிலை வகித்தார். கண்காட்சியில் மழலையர் மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் 204 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தபட்டன. நிகழ்ச்சியில், பள்ளிகளின் துணை வட்ட (வட்டம் - 3) ஆய்வாளர் வாஞ்சிநாதன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !