உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூரசம்ஹார விழா துவக்கம்

சூரசம்ஹார விழா துவக்கம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, முத்தைய முதலியார் வீதி சித்தி விநாயகர் கோவில், சுந்தரவிநாயகர் சுப்ரமணிய சுவாமி சன்னதியில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று (நவ.,9) துவங்கியது. இன்று (நவ.,10) அதிகாலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 14ம் தேதி இரவு 9:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 15ம் தேதி தாரகா சூரன் புறப்பாடு, 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை