உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /   வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை 

  வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை 

திருபுவனை: சன்னியாசிகுப்பத்தில் உள்ள சப்த மாதா கோயிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி கால பூஜை நேற்று நடந்தது. சன்னியாசிக்குப்பத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சப்த மாதா கோயிலில் நேற்று வராகி அம்மனுக்கு பஞ்சமி கால சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாயை தரிசித்தனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ