மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
17 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
17 hour(s) ago
நெட்டப்பாக்கம்: அதிகமாக குடித்த தொழிலாளி இறந்தார்.கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 48, தச்சர். குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்ததில் வலிப்பு ஏற்பட்டது. உடன் அவரை மதகடிப்பட்டு தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல் லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் பச்சையப்பன் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago