மேலும் செய்திகள்
கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்
22-Oct-2025
புதுச்சேரி: கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி, நடந்த தீர்த்தவாரியில், சிறப்பு அலங்காரத்தில் கவுசிக பாலசுப்ரமணியர் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. நிறைவு விழாவில், நேற்று உற்சவர் சுவாமி முக்கிய வீதிகளில் வழியாக கடற்கரைக்கு சென்றார். காந்தி சிலை அருகில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. வள்ளி, தெய்வானையுடன், கவுசிக பாலசுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமானோர் அரோகரா என, முழங்கி தரிசனம் செய்தனர்.
22-Oct-2025