உள்ளூர் செய்திகள்

திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், ஆண்டாள் புனர் பூசம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு தாயாருக்கு அபிேஷ ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாச்சியார் திருமொழி சேவையும், தீபாராதனை நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை