உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

புதுச்சேரி : புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உட்பட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ