மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில், நாளை ஆற்றுத் திருவிழா நடக்கிறது. இதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தெற்கு மாவட்ட சப் கலெக்டர் சேகர் அப்பாராவ் கோட்டாரு, தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், எஸ்.பி., வீரவல்லபன் மற்றும் அதிகாரிகளுடன்சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில் ஆய்வு செய்தார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago