உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி, : புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி மறைமலையடிகள் சாலை பாலாஜி டிராவல்ஸ் அலுவலகம் அருகில் கடந்த 16ம் தேதி மதியம் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். உருளையன்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் 0413-2205657 என்ற எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ