உள்ளூர் செய்திகள்

இன்று குடிநீர் கட்

புதுச்சேரி; மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்புமேற்கொள்வதால், சாணரபேட்டை பகுதியில், இன்று 28ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இன்று 28ம் தேதி, காலை 10:00 மணி முதல் 5:30 மணி வரை, சாணரபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்திப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை