மேலும் செய்திகள்
மல்யுத்தம்: பிரியா 'வெண்கலம்'
24-Oct-2025
நோவி சாத்: செர்பியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. 65 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுஜீத் கல்கல், உஸ்பெகிஸ்தானின் உமித்ஜோன் ஜலோலவை சந்தித்தார்.துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார் சுஜீத். 4 நிமிடம், 54 வினாடி மட்டும் போட்டி நடந்த நிலையில் (மொத்தம் 6 நிமிடம்), 10-0 என முன்னிலை பெற்றதால் சுஜீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.ஆசிய அளவில் 2022, 2025ல் 23 வயதுக்கு உட்பட்ட பிரிவு, 2020ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் என இதுவரை 3 தங்கம் வென்ற சுஜீத், முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் அசத்தியுள்ளார்.
24-Oct-2025