மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
9 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
9 hour(s) ago
மாமல்லபுரம்:திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில் உண்டியல்களில், பக்தர்கள், 28.72 லட்சம் ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள இக்கோவிலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள், நேற்று ஆய்வாளர்பாஸ்கரன், செயல் அலுவலர்கள் சரவணன், குமரவேல், மேகவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் கணக்கிடப்பட்டன.அதில், 28 லட்சத்து 72 ஆயிரத்து 503 ரூபாய், 201.800 கிராம் தங்கம், 201.900 கிராம் வெள்ளி பொருட்கள்காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
9 hour(s) ago
9 hour(s) ago