உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவிடந்தை கோவிலில் அன்புமணி வழிபாடு

திருவிடந்தை கோவிலில் அன்புமணி வழிபாடு

மாமல்லபுரம்:பா.ம.க., தலைவர் அன்புமணி, தன் மனைவிசவுமியா, இளைய மகள் மற்றும் மூத்தமகளின் குழந்தைகளுடன், நேற்று காலை மாமல்லபுரம்அருகில் உள்ள திருவிடந்தையில் பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு வந்தார்.பின், சுவாமியரை தரிசனம் செய்துவிட்டு, கோவிலை வலம் வந்தனர். மகளின் திருமண பரிகாரத்திற்காக வழிபட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை