உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்டோ ஓட்டுனர் மாரடைப்பில் உயிரிழப்பு

ஆட்டோ ஓட்டுனர் மாரடைப்பில் உயிரிழப்பு

திருப்போரூர்: சென்னை கோட்டூரை சேர்ந்தவர் சண்முகம், 67. ஆட்டோ ஓட்டுனர். குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டை பிரிந்து வந்து, திருப்போரூர் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில், உறவினர் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார்.நேற்று முன்தினம், திருப்போரூர் டீக்கடை அருகே ஆட்டோவை நிறுத்தி, இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆட்டோவிலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ