உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்களுடன் முதல்வர் முகாம் 8ம் தேதிக்கு மாற்றம்

மக்களுடன் முதல்வர் முகாம் 8ம் தேதிக்கு மாற்றம்

புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாம், புதுப்பட்டினம் டிகே., திருமண மண்டபத்தில், இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூரம் உற்சவத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, முகாம் நாளை மறுநாளிற்கு மாற்றப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை