| ADDED : ஜூலை 31, 2024 02:24 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நிர்வாக காரணங்களால், எட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார அலுவலர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தவிட்டார்.
பெயர் பணிபுரிந்த இடம் மாற்றப்பட்ட இடம்
தே.கோமதி திருக்கழுக்குன்றம் அச்சிறுபாக்கம்எஸ்.சைமன் ஜெரால்ட் மதுராந்தகம் புனிததோமையார்மலைஇல.அர்ச்சனாதேவி புனிததோமையார்மலை சத்துணவு, புனிததோமையார்மலைஆர்.ஜெயக்குமார் புனிததோமையார்மலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம், மறைமலை நகர்எல்.மோகனா மதுராந்தகம் திருப்போரூர்ச.வெங்கடேஷ் சித்தாமூர் மதுராந்தகம்கா.பெருமாள் திருப்போரூர் திருக்கழுக்குன்றம்சி.ராஜசேகரன் மதுராந்தகம் சித்தாமூர்