உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சட்டவிரோத ஸ்பா 6 பெண்கள் மீட்பு

சட்டவிரோத ஸ்பா 6 பெண்கள் மீட்பு

போரூர், : அய்யப்பன்தாங்கல் புஷ்பா நகரில்,'பிரஸ்டீஜ் ஸ்பா' என்ற பெயரில் அழகு நிலையம் இயங்கி வந்தது. இருபாலருக்குமான இந்த அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நேற்று முன்தினம் இரவு, அந்த அழகு நிலையத்தில் சோதனை நடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பாடி குப்பம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ், 43, என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த 6 பெண்களை மீட்டனர். தலைமறைவான மற்றொரு தினேஷ், ஜெயகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை